இன்றே அழையுங்கள் +91-6379-133-621
+91-9555-404-040
18 பெசன்ட் நகர், ராயப்பேட்டை, 
சென்னை - 600014.
வெளி நோயாளிகள் நேரம்: திங்கள் முதல் சனி வரை காலை 8.30 முதல் 5.00 மாலை வரை.
உள் நோயாளிகள் நேரம்: 24/7

Engal Nibhunathuvam - Gunapaduthudhal

நாங்கள் விபத்து மற்றும் அறுவை சிகிச்சையினால் ஏற்படக்கூடிய காயங்களின் வலிகளில் இருந்து உங்களை மீட்டெடுத்து , உங்கள் வாழ்க்கையை நீங்கள் சுதந்திரமாக வாழ உதவி புரிகிறோம்.

மூளை மறுவாழ்வு சிகிச்சை

புதுமையான தொழில்நுட்பங்களை பயன்படுத்தி விரைவாக மூளையின் இயக்கங்களை மீட்டெடுத்தல்.
மேலும் வாசிக்க

பக்கவாத மறுவாழ்வு சிகிச்சை

பல்வேறு தெரபி முறைகளை பயன்படுத்தி பக்கவாதத்தில் இருந்து உங்களை விரைவாக மீட்டெடுத்தல்.
மேலும் வாசிக்க

தண்டு வட மறுவாழ்வு சிகிச்சை

முதுகெலும்பில் நவீன சிகிச்சை முறைகளை பயன்படுத்தி உங்கள் தசைகளை மேம்படுத்துதல்.
மேலும் வாசிக்க

நரம்பியல் கோளாறுகள்

உங்கள் ஒட்டு மொத்த நரம்பியல் நல்வாழ்வை மேம்படுத்த உதவும் முறையான பராமரிப்பு மற்றும் சிகிச்சைகள்.
மேலும் வாசிக்க

எலும்பு மற்றும் தண்டு வட கோளாறுகள்

அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் மற்றும் சிகிச்சையாளர்களை கொண்டு உங்களை எலும்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விரைவாக மீட்டெடுத்தல்.
மேலும் வாசிக்க

ஹம்சா உங்களை வரவேற்கிறது

ஹம்சா மூளை மற்றும் தண்டுவட மையம் சென்னையில் பிரத்யேகமாக தொடங்கப்பட்ட தலை சிறந்த சிகிச்சை மையம் ஆகும். இங்கு முதுகெலும்பு காயம், மூளை பாதிப்பு மற்றும் பக்கவாதம் ஆகியவற்றால் அவதியுறும் நோயாளிகளை குணப்படுத்துவதற்காக பல்வேறு நவீன சிகிச்சை முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மையம் சென்னை மாநகரத்தின் மையப்பகுதியில் இருபது படுக்கை வசதிகளுடன் திறம்பட செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இங்கு உடல் ரீதியான சிகிச்சை, தொழில்சார் சிகிச்சை, உளவியல் சிகிச்சை, பேச்சு சிகிச்சை மற்றும் பிற சமூக அடிப்படையிலான சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.

எங்கள் குழு
எங்கள் மருத்துவர்கள் - எங்கள் நிபுணர்கள்
உங்களுக்கு உதவ எப்போதும் தயாராக!
உங்களுக்கு உதவ எங்கள் சிகிச்சையாளர்கள் மற்றும் நிபுணர்களின் குழு 24/7 நேரமும் செயல்படுகிறது.
இப்போதே முன்பதிவு செய்யுங்கள்
ஹம்சா மறுவாழ்வு எதற்காக?
உலகத்தரம் வாய்ந்த சிறப்பம்சங்கள்
தொழில்நுட்பத்தின் முன்னேற்றங்களுடன் கைகோர்த்து நடக்கும் பிரத்தியேக வசதிகள் மற்றும் சிறந்த கவனிப்பை உறுதி செய்கின்றன.
முடிவு சார் அணுகுமுறை
மீட்புக் காலத்தைக் குறைத்து, வாழ்க்கையை சிறப்பாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட முடிவு சார்ந்த அணுகுமுறையைப் பின்பற்றும் நிபுணர்களை கொண்ட குழு.
இலக்கு சார்ந்த சிகிச்சை
ஒரு குறிக்கோளைத் தெளிவாகத் தூண்டும் ஒரு பரந்த அளவிலான சிகிச்சைகள் மற்றும் குணப்படுத்தும் செயல்முறையை நோயாளிகளுக்கு அதிக வலி இல்லாமல் செய்ய உதவும்.
பிரத்யேக ஒருங்கிணைப்புகள்
தேசிய மற்றும் சர்வதேச தரத்துடன் கூடிய முழுமையான கவனிப்பு மற்றும் தரமான சிகிச்சையில் சிறந்து விளங்குகிறது.
தலைசிறந்த மருத்துவ நிபுணர்கள்
சிகிச்சைகள் யாவும் அனுபவம் வாய்ந்த, மறுவாழ்வு துறையில் கைதேர்ந்த மருத்துவர்களால் கையாளப்படுகிறது.
தனிப்பட்ட கவனம்
சிகிச்சைகளின் வெவ்வேறு அம்சங்களின் நுண்ணிய விவரங்களை கூர்ந்து நோக்கி, தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தப்படும்.
மக்களின் கருத்து
மேலும் தெரிந்து கொள்ள
தகவல்களுக்கு
=
18 பெசன்ட் நகர், ராயப்பேட்டை, 
சென்னை - 600014

© 2021 HAMSA SPINE & BRAIN REHAB. ALL RIGHTS RESERVED
DESIGNED BY Digitalseo | வலைதள தொகுப்புதனித்தன்மை பாதுகாப்பு

In Partnership With
Make an Appointment linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram